| 245 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 24 செ.மீ x 17.5 செ.மீ |
| 500 | : | _ _ |a முதலாம் சரபோசி (1711-1729) ஆட்சிக்காலத்தில் அய்யாவய்யன் அவர்கள் சுபாவில் திருவாரூர்ச் சீமையைச் சேர்ந்த நாகப்பட்டினம் பற்கணாவுக்குள் வாழும் அந்தணர்களும், நாட்டாரும், குடியானவர்களும் கூடித் திருவாவடுதுறை ஆதீனம் பண்டார சன்னிதி அவர்களுக்கு மகமைக் கொடை அளித்த விபரம் இச்செப்பேட்டில் எழுதப்பெற்றுள்ளது. கடப்பு, கார், சம்பா, பசானம், சித்திரைக் கடப்பு ஆகிய விளைச்சலின் முதலுக்குச் சர்க்காருக்குக் கொடுக்கும் பொதுவில் கல நெல்லுக்கு உரி ஆகக் கோட்டை 1க்கு நாழி நெல் வீதம் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களுக்குக் கொடுத்து வர ஒப்புக்கொண்டு செப்பேடு வெட்டித் தந்தனர். இந்த நெல்லைக் கொண்டு எப்பொழுதும் பரம்பரை பரம்பரையாக மகேசுவர பூசை, அன்னதானம் முதலிய அறச்செயல் நடைபெற வேண்டுமென்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், தஞ்சை மராட்டியர், மராட்டியர், முதலாம் சரபோஜி மன்னர், சரபோஜி, திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a தஞ்சை மராட்டியர் / முதலாம் சரபோசி |
| 906 | : | _ _ |a 13.1.1712 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 24 செ.மீ x 17.5 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00179 |
| barcode | : | TVA_CPS_00179 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |